மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கும் இடம் பெற்றுத் தரும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். ' தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என நிர்வாகிகள் கூறியபோது, அவர்களை அமைதிப்படுத்திவிட்டார். அவரது மௌனம்தான் வெற்றியைத் தேடித் தந்தது' என நெகிழ்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

M.K.Stalin gave assurance to his party cadres over karunanidhis burial.